இதர பள்ளிகளிலிருந்து நம் பள்ளிக்கு மாணவர் விபரங்களை அட்மிட் செய்யும்
போது அனைத்து உள்ளீடுகளும் முடிந்த பின்னும் அந்த விபரங்கள் நம் பள்ளிக்கு
அப்டேட் ஆகாமல் இருக்கும்..
இது சில ப்ரௌசர்களில் அப்டேட் ஆவதாக நமக்கு சென்ற வாரம் மாநில கல்வி தகவல்
மேலாண்மை முறைமை ( EMIS) சார்பாக நடந்த காணொலி காட்சியில் தகவல்
தந்தனர்.. அந்த ப்ரௌசர் விபரங்கள் கீழே.....
Download link for Mozila firefox - Developer Edition
Mozila Firefox - Developer Edititon
Internet Explorer - Edge Browser
இதில் ஏதாவது ஒரு ப்ரௌசரை நிறுவிய பின் அட்மிட் செய்து பார்க்கவும் ..
முதல் தடவை அட்மிட் ஆகாது, ஆனால் இரண்டாவது, மூன்றாவது முயற்சியில்
கண்டிப்பாக அட்மிட் ஆகும்..
அதன் பின் தடங்கலின்றி அந்த கணினியில் தொடர்ந்து அட்மிட் செய்யலாம்...
அட்மிட் அனைத்து ப்ரௌசர்களிலும் இயங்கும் வண்ணம் இன்னும் ஒரு வாரத்தில் சரி செய்யப்பட்டு விடும்...
Thanks to
AMU SHAHUL HAMEED
PUMS ABIRAMAM – KAMUTHI UNION
RAMNAD DIST