☸மேஷம் :-
பணியில் உள்ளவர்கள் சக ஊழியர்களை அனுசரித்து செல்லவும். திடீர் யோகத்தால் எதிர்பாராத வரவுகள் உண்டாகும். சொந்த பந்தங்களின் சு ளுகையால் மனமகிழ்ச்சி ஏற்படும். தொழிலில் அலைச்சல்களால் அனுகூலமான இலாபம் கிடைக்கும். எண்ணிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
அசுவினி : பொறுமையாக செயல்படவும்.
பரணி : மகிழ்ச்சியான நாள்.
கிருத்திகை : அலைச்சல்களால் இலாபம் உண்டாகும்.
•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•
☸ரிஷபம் :-
கூட்டாளிகளால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். புதிய நபர்களிடம் உரையாடும்போது பேச்சில் கவனம் தேவை. சுரங்க பணிகளில் ஈடுபடுபவர்கள் பணியில் கவனமாக செயல்படவும். வர்த்தக பணிகளில் மேன்மையான சு ழல் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
கிருத்திகை : ஆதரவு கிடைக்கும்.
ரோகிணி : பேச்சில் கவனம் தேவை.
மிருகசீரிடம் : மேன்மை உண்டாகும்.
☸மிதுனம் :-
பொருள் வரவால் சேமிப்பு உயரும். பொதுக்கூட்ட பேச்சுகளால் கீர்த்தி உண்டாகும். கடனால் மன வருத்தம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அந்நியர்கள் மூலம் இலாபம் உண்டாகும். உறவினர்களிடம் அமைதியாக நடந்து கொள்ளவும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு
மிருகசீரிடம் : பொருள் வரவு உண்டாகும்.
திருவாதிரை : மனச்சோர்வு நீங்கும்.
புனர்பு சம் : பாராட்டப்படுவீர்கள்.
•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•
☸கடகம் :-
பு ர்வீக சொத்துகளால் பொருள் சேர்க்கை உண்டாகும். பிள்ளைகளால் சுப செலவுகள் உண்டாகும். பொது காரியங்களுக்கு தேவையான உதவிகளை செய்வீர்கள். தொழில் சார்ந்த எண்ணங்கள் மேலோங்கும். ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : ஆகாய நீலம்
புனர்பு சம் : சுப செலவுகள் உண்டாகும்.
பு சம் : எண்ணங்கள் மேம்படும்.
ஆயில்யம் : சாதகமான நாள்.
•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•
☸சிம்மம் :-
தாயின் ஆதரவால் புதிய முயற்சிகளை செய்வீர்கள். மூத்த சகோதரர்களால் சாதகமான சு ழல் உண்டாகும். கடல் மார்க்க பயணங்களால் நன்மைகள் உண்டாகும். பு மிகளில் வீடு கட்டுவதற்கான புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். கால்நடைகளை வைத்து பராமரிப்பவர்களுக்கு சாதகமான நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை
மகம் : ஆதரவு கிடைக்கும்.
பு ரம் : பயணங்களால் நன்மை உண்டாகும்.
உத்திரம் : சாதகமான நாள்.
•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•
☸கன்னி :-
எண்ணிய எண்ணங்களுக்கு செயல் திட்டம் தீட்ட முயல்வீர்கள். புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த முடிவு கிடைக்காது. மாணவர்களுக்கு கல்வியில் மேன்மை உண்டாகும். பணியில் உள்ளவர்கள் கவனமாக செயல்படவும். துணிவு மிக்க வீர, தீரச் செயல்களால் மேன்மை உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
உத்திரம் : புதிய திட்டம் தீட்டுவீர்கள்.
அஸ்தம் : முயற்சியில் காலதாமதம் உண்டாகும்.
சித்திரை : பணியில் கவனம் தேவை.
•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•
☸துலாம் :-
குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். பேச்சுகளால் தனலாபம் உண்டாகும். நண்பர்களின் மூலம் பொருளாதாரம் சிறப்படையும். கூட்டாளிகளிடம் ஏற்பட்ட விவாதங்களில் சாதகமான பலன் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்
சித்திரை : ஆதரவான நாள்.
சுவாதி : விவாதங்களால் மேன்மை உண்டாகும்.
விசாகம் : நண்பர்களின் ஆதரவுகள் கிடைக்கும்.
•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•
☸விருச்சகம் :-
குடும்பத்தில் உள்ள பெரியவர்களின் ஆதரவுகள் கிடைக்கும். சுரங்க பணியாளர்கள் பணிகளில் எச்சரிக்கையுடன் இருக்கவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வேலையில் பணிச்சுமை அதிகரிக்கும். கௌரவ பதவிகளால் மதிப்பு உயரும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்
விசாகம் : ஆசிகள் கிடைக்கும்.
அனுஷம் : பணிகளில் கவனத்துடன் செயல்படவும்.
கேட்டை : பணிச்சுமை அதிகரிக்கும்.
•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•
☸தனுசு :-
மனைவியால் சுப விரயங்கள் உண்டாகும். வெளியு ர் பணிகளால் அனுகூலமான சு ழல் உண்டாகும். புண்ணிய காரியங்களுக்கு நன்கொடைகளை அளித்து மகிழ்வீர்கள். புனித யாத்திரை செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். உயர்கல்வி பயிலும் மாணவர்களின் நினைவாற்றலில் மந்தத் தன்மை உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பல வண்ண நிறங்கள்
மூலம் : பதவி உயர்வு உண்டாகும்.
பு ராடம் : மனமகிழ்ச்சி ஏற்படும்.
உத்திராடம் : புதிய வாய்ப்புகள் உண்டாகும்.
•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•
☸மகரம் :-
புதிய மனை வாங்குவதற்கு சாதகமான வாய்ப்புகள் அமையும். சபை தலைவராய் வீற்றிருக்க அனைவரின் ஒத்துழைப்பும் கிடைக்கும். நீர்வழி தொழிலால் இலாபம் அதிகரிக்கும். வாகனப் பயணங்களால் மகிழ்ச்சி உண்டாகும். போட்டிகளில் ஈடுபட்டு வெற்றி அடைவீர்கள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : தேன் நிறம்
உத்திராடம் : சுபமான நாள்.
திருவோணம் : இலாபம் உண்டாகும்.
அவிட்டம் : மகிழ்ச்சியான நாள்.
•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•
☸கும்பம் :-
அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்த்த அனுகூலமான பலன்கள் கிடைக்கும். பதவி உயர்விற்கான முயற்சிகள் கைகூடும். மனக்கவலைகள் நீங்கி மகிழ்ச்சி உண்டாகும். மறுமணத்திற்கான வரன்கள் கிடைக்கும். சக பணியாளர்களை அனுசரித்து செல்லவும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
அவிட்டம் : முயற்சிகள் கைகூடும்.
சதயம் : புத்துணர்ச்சி உண்டாகும்.
பு ரட்டாதி : வரன்கள் அமையும்.
•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•
☸மீனம் :-
ஆலய பணிகளை மேற்கொள்வதற்கான சு ழல் அமையும். நேர்மைக்கான அங்கீகாரம் கிடைக்கும். வாக்கு வன்மையால் பாராட்டப்படுவீர்கள். தந்தையின் சொத்துகளால் இலாபம் உண்டாகும். இறக்குமதி தொழில் புரிபவர்களுக்கு சாதகமான சு ழல் அமையும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
பு ரட்டாதி : ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும்.
உத்திரட்டாதி : வாக்கு வன்மையால் பாராட்டப்படுவீர்கள்.
ரேவதி : அனுகூலமான நாள்.







