A - Appreciations :: நீங்கள் மற்றவர்களை எந்தவித எதிர்பார்ப்பில்லாமல் மனதார பாராட்டுங்கள்..உங்களுக்கு உதவியவர்களுக்கும், சேவை செய்பவர்களுக்கும் மனதில் இருந்து பாராட்டுங்கள்....
B - Blessings :: உங்களுக்கு கிடைத்த , கிடைத்து கொண்டு இருக்கும் , கிடைக்க போகிற அனைத்து நல்ல விசயங்களுமே, அற்புத தருணங்களுமே, நல்ல மனிதர்கள் எல்லாமே உங்களுக்கான ஆசிர்வாதங்கள் தான்...அவற்றுக்கெல்லாம் தினமும் நீங்கள் நன்றியுணர்வை உணர்ந்து வெளிபடுத்துங்கள்..
A (Appreciations) + B (Blessings) = C (Celebration everyday)
தினமும் இதை செய்து பாருங்கள்...தினமும் உங்களால் நம்ப முடியாத மாற்றத்தை உணர்வீர்கள்.
உங்களின் அழகான வாழ்க்கைக்கான மேஜிக் உங்களிடமே இருக்கிறது.