தமிழகத்தில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை பாட புத்தகங்களின் விலையை பாடநூல் கழகம் உயர்த்தி உள்ளதாக அறிவித்துள்ளது.
பள்ளி மாணவர்களுக்காக ஒவ்வொரு வருடமும் 5 கோடி பாடப்புத்தகங்கள்
விநியோகிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்கள்
அனைவருக்கும் விலையில்லாமல் பாடப் புத்தகங்கள் வழங்கப்படுகின்றன. பிறருக்கு
வழக்கம் போல கட்டணம் வசூலிக்கப்படும்.
READ MORE CLICK HERE