மோட்டார் வாகனச் சட்டத்தின் பிரிவு 66/192ன் படி, அடையாளம் தெரியாத நபர்களுக்கு லிஃப்ட் கொடுப்பது சட்ட விரோதமானதாகும்.
அவசரமாக உதவி தேவைப்பட்ட சிலருக்கு லிஃப்ட் கொடுத்து உதவி செய்த 'குற்றத்திற்காக' இச்சட்டப் பிரிவின் மூலம் ஒருவருடைய லைசென்ஸ் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது; நீதிமன்றத்தில் அவர் அபராதமும் செலுத்தியுள்ளார்.
*SRI 🇮🇳 செய்தி குழுமம்*








