முக்கிய அறிவிப்பு
மத்திய அரசின் சார்பில் டெல்லியில் வரும் வியாழக்கிழமை (23.08.18) ஹஜ்ஜூப் பெருநாள் என்று ஒரு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இது டெல்லி அல்லாத பிற மாநிலங்களுக்கு பொருந்தாது என்று அந்த அறிவிப்பிலேயே உள்ளது.
எனவே தமிழகத்தில் பிறை பார்த்த அடிப்படையில் வரும் புதன் அன்றே (22.08.18) ஹஜ்ஜூப் பெருநாள் தினமாகும்.
ஆகவே பெருநாள் தொடர்பான மற்ற அறிவிப்புகளை கண்டு குழப்பமடையத்தேவையில்லை என்று தெரிவித்துக் கொள்கிறோம்.
இவண்,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,
மாநிலத் தலைமையகம்.