தமிழகப் பள்ளி ஆசிரியர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு....
கணினி கற்க மட்டுமல்ல வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ளவும் விரும்பும் ஆசிரியர்கள் 50 நபர்கள் ஒன்றுசேர்ந்தால் நேரடியாக Microsoft Innovative Expert குறித்த அறிமுகப் பயிற்சியை நேரடியாக வழங்க Microsoft நிறுவனம் தயாராக உள்ளது...
50 நபர்களை ஒருங்கிணைத்து இதனைப் பெற்றுக்கொள்ளத் தயாராக உள்ளவர்கள்...
தமிழகத்தில் எந்த மாவட்டமாக இருந்தாலும் பங்கேற்க ஆர்வமாய் இருப்பவர்கள் ஒன்றுசேரவும்..
உடனடியாக தொடர்பு கொள்ளவும்...
வாட்ஸ் அப் 9994119002
சி.சதிஷ்குமார்
ஒருங்கிணைப்பாளர்
கல்வியாளர்கள் சங்கமம்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...