அன்புசால் ஆசிரியர் தோழமைகளுக்கு வணக்கம்.
கல்விக்குரல் ஒருவொரு தேர்வும் முடிந்தவுடன் உடனுக்குடன் விடைக்குறிப்புகளை பல ஆண்டுகளாக வெளியிட்டு மாணவர்களுக்கும்,ஆசிரியர்களுக்கும் சேவை ஆற்றி வருவது தங்கள் அறிந்ததே. அதன் பொருட்டு இன்று முதல் நடைபெறும் காலாண்டுத்தேர்வு வினாத்தாள்கள் மற்றும் விடைக்குறிப்புகளை kalvikkural@gmail.com என்ற E-mail முகவரிக்கு அல்லது 9944177387 என்ற எண்ணிற்கு வாட்சாப் மூலமும் நீங்கள் அனுப்பலாம்.உங்களது விடைக்குறிப்புகளை உடனுக்குடன் வெளியிடப்படும் .என்றும் ஆசிரியர்கள்,மாணவர்கள் நலனில் கல்விக்குரல்.