இந்த http://parents.qb365.in ஆனது பள்ளியில் படிக்க கூடிய அனைத்து மாணவ மாணவியர்களுக்கும் பொதுவாக 11-ம் மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்கள் பொது தேர்வுகள் மற்றும் NEET ,JEE ,JIPMER போன்ற அனைத்து விதமான நுழைவு தேர்வுகளையும் எதிர்கொள்ளும் வகையில் அமைந்துள்ளது .
இந்த software மூலம் என்னை போன்ற பெற்றோர்களே ஆசிரியர்களாக செயல்படலாம் , அதாவது இதன் மூலம் நமது குழந்தைகளுக்கு தேவையான வினாத்தாள்கள் , விடைக்குறிப்புகள் (Answerkeys/ solutions) மற்றும் முந்தைய தேர்வில் கேட்கப்பட்ட வினாக்கள் என வினாத்தாளை நாமே வடிவமைத்தும் மேலும் ஏற்கனேவே வடிவமைத்துள்ள (Predefined Test / mock exams )வினாத்தாள் என பல்வேறு வகையான தேர்வுகளை மீண்டும் மீண்டும் பயிற்சி பெற செய்யலாம் , அதன் முடிவையும் பெறலாம் .
சுருங்க கூறின் இது பொது தேர்வுகள் மற்றும் நுழைவு தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற உறுதுணையாக உள்ளது.








