இதய நோயால் அவதிப்படும் 6-ம் வகுப்பு மாணவியின் உயிரைக் காப்பாற்றுவதற்கு எதுதர்மா அறக்கட்டளையின் https://www.edudharma.com/fundraiser/11-old-madhu-cardiac-diseas என்ற இணையதளம் மூலம் நிதி திரட்டப்பட்டு வருகிறது.
சென்னையைச் சேர்ந்த ஆறுமுகம்- கலைச்செல்வி தம்பதியரின் மகள் மதுமிதா (வயது 11). அரசு மருத்துவமனையில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார். மதுமிதா பிறந்ததில் இருந்து, அவரது எதிர்காலத்தை நினைத்து பெற்றோர் வருத்தப்படாத நாளே இல்லை.
பிறக்கும்போதே மதுமிதாவுக்கு இதயநோய் பாதிப்பு இருந்தது. அப்போது பரிசோதனை செய்த மருத்துவர்கள், உடனடியாக சிகிச்சை அளிக்கத் தேவையில்லை என்றும், குழந்தை சற்று வளர்ந்த பிறகு சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தனர். ஆனால், குழந்தை வளரத் தொடங்கியபோது, போதிய பணம் இல்லாததால், மருத்துவமனையில் சேர்ப்பதில் தாமதம் ஏற்பட்டது. அதேசமயம், மதுமிதாவின் உடல் நிலையும் பலவீனம் அடைந்தது. இதன் காரணமாக அறுவை சிகிச்சையை தொடர்ந்து தள்ளிப்போட்டனர். இப்படியே பல ஆண்டுகள் கடந்து விட்டன.

இந்த சூழ்நிலையில், சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையும், மியாட்
மருத்துவமனையும் இணைந்து சமீபத்தில் நடத்திய மருத்துவ முகாமிற்கு மதுமிதாவை
அழைத்துச் சென்றனர். அப்போது, மதுமிதாவின் உடல்நிலையை பரிசோதித்த
மருத்துவர்கள், மேல்சிகிச்சைக்காக மியாட் மருத்துவமனைக்கு பரிந்துரை
செய்தனர். அதன்படி மதுமிதா, மியாட் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு,
சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அறுவை சிகிச்சை மூலம் மதுமிதாவை குணப்படுத்த முடியும் என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். அறுவை சிகிச்சை மற்றும் மருந்து செலவுகளுக்கு ரூ.2.5 லட்சம் செலவாகும் என்றும் கூறியுள்ளனர். ஆனால், மீன்பிடி தொழில் செய்து குறைந்த வருமானம் பெறும் ஆறுமுகம், இந்த தொகையை திரட்ட முடியாமல் தவிக்கிறார்.
இதனால், தன் செல்ல மகளின் உயிரைக் காப்பாற்றுவதற்காக நன்கொடையாளர்களின் உதவியை நாடியுள்ளார். நீங்கள் செய்யும் ஒவ்வொரு ரூபாய் நன்கொடையும், இதய நோயுடன் போராடிக்கொண்டிருக்கும் மதுமிதாவின் மறுவாழ்விற்கு உதவியாக இருக்கும்.

மதுமிதாவின் உயிரைக் காப்பாற்ற உதவி செய்ய விரும்புவோர், எதுதர்மா அறக்கட்டளையின் https://www.edudharma.com/fundraiser/11-old-madhu-cardiac-diseasஎன்ற இணையதள முகவரியில் சென்று நன்கொடை செலுத்தலாம்.
மேலும் தொடர்புக்கு:-
எதுதர்மா (அறக்கட்டளை பதிவு எண்) 12 A: 1419(32)80-91 மற்றும் 80- G-1419(32)/CIT-1/CBE/08-09
எதுதர்மா,
ரத்னம் டெக்சோன்,
பொள்ளாச்சி மெயின் ரோடு,
ஈச்சனாரி,
கோயம்பத்தூர்,
தமிழ்நாடு- 641021
+919600111639