*பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை*
விழுப்புரம் மாவட்டத்திற்கு மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில்
தேரோட்டத்தை முன்னிட்டு, வரும் 11-03-2019 திங்கட்கிழமை அன்று உள்ளூர்
விடுமுறை.
அன்றைய தினம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் உட்பட அனைத்திற்கும் விடுமுறை.
பொதுத் தேர்வு வழக்கம் போல் நடைபெறும். இந்த விடுமுறையை ஈடுகட்ட,
அடுத்த மாதம் 27-04-2019 ஆம் தேதி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.