இன்று 25/03/2019 அரசு ஊழியர்கள் -ஆசிரியர்கள் வழக்கு மதுரை உயர் நீதிமன்ற கிளையில் 23 ஆவது வழக்காக விசாரணைக்கு வந்தது !!!. விசாரணையின்போது அரசு தரப்பில் நாங்கள் பணியிடை நீக்கம் செய்யப் பட்ட அனைவரையும் பணியில் சேர்த்து விட்டோம் என்று கூறப் பட்டது !!!. நமது தரப்பில் மறுக்கப் பட்டு இன்னும் ஒருவர் சேராமல் இருப்பதையும் மேலும் இந்த ஆண்டு ஓய்வு பெற உள்ள ஊழியர்கள் மேல் பொய் வழக்கு நிலுவையில் உள்ளது !!!. வழக்குப் பதிவு செய்யப் பட்ட அனைத்து வழக்குகளையும் உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று கோரிக்கை வைக்கப் பட்டது !!!. உடனடியாக இந்த ஆண்டு ஓய்வு பெற உள்ளவர்களின் மேல் உள்ள நடவடிக்கைகள் மற்றும் நமது தரப்பில் கொடுக்கப் பட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று நீதிமன்றத்தில் முறையிடப் பட்டது !!!. அரசால் இரண்டு வார காலம் அவகாசம் கேட்கப் பட்டதை அடுத்து மீண்டும் வழக்கு 08/04/2019 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப் பட்டுள்ளது !!!.*
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
இன்று அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் வழக்கு விசாரணைக்கு எட்டப் பட்டது !!!.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |







