பெண்கள் முகத்திற்கு காட்டும்
அக்கறையை விரல் நகங்களுக்கும் காட்ட வேண்டும். பெண்களுக்கு அழகுக்கு அழகு
சேர்ப்பவை விரல்கள் மற்றும் நகங்கள். இவைகளை அழகுற பாதுகாத்தால் கை,
கால்களின் வசீகரம் கூடும். அதற்கான சில டிப்ஸ்...
* விரல்கள் மற்றும் நகங்கள் சொர சொரப்பு நீங்கி பளபளக்க நல்லெண்ணெயைத் தடவி மசாஜ் செய்யலாம்.
* விரல்கள் மற்றும் நகங்கள் சொர சொரப்பு நீங்கி பளபளக்க நல்லெண்ணெயைத் தடவி மசாஜ் செய்யலாம்.