அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும், ஏழாம் வகுப்பு மாணவர்களுக்கு, கற்றல் திறனை சோதிக்கும் மாநில அளவிலான அடைவு தேர்வு, நாளை நடக்கிறது. மதியம், 2:30 முதல் மாலை, 4:30 மணி வரை, அந்தந்த பள்ளிகளில் தேர்வு நடக்கிறது
அனைத்து பாடங்களில் இருந்தும், 100 மதிப்பெண்களுக்கு, ஓ.எம்.ஆர்., அட்டையில் வினாக்கள் கேட்கப்படும். விடைத்தாள் திருத்தப்பட்டு குறைகள் தீர்க்க, நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.








