சென்னை, இன்ஜி., படிப்புகளில் சேர்வதற்கான, கவுன்சிலிங்கிற்கு
விண்ணப்பிக்க, 42 உதவி மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.தமிழகத்தில், பிளஸ் 2
முடித்து, இன்ஜினியரிங் சேர விரும்பும் மாணவ - மாணவியர், கவுன்சிலிங்கில்
பங்கேற்க, ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு, மே, 2 முதல், 31
வரை விண்ணப்பிக்கலாம்.ஆன்லைனில் விண்ணப்பிக்க வசதி இல்லாதவர்களுக்காக,
அனைத்து மாவட்டங்களிலும், உதவி மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மொத்தம், 42
உதவி மையங்கள் அமைக்கப் பட்டுள்ளன. மாணவர்கள், அங்கு சென்று, ஆன் லைனில்
விண்ணப்பிக்கலாம்.இது தொடர்பான விபரங்களுக்கு, www.tn.dte.gov.in இணையதளம்,
044 - 2235 1014, 2235 1015 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம்.
10,11,12 Public Exam Preparation March-2024
10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
Tamil | Tamil | Tamil |
English | English | English |
Mathematics | Mathematics | Mathematics |
Science | Physics | Physics |
Social Science | Chemistry | Chemistry |
10th Guide |
Biology | Biology |
Second Revision | Commerce | Commerce |
Mathematics all in one | Accountancy | Accountancy |
Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
Tamil | Tamil | Tamil |
English | English | English |
Mathematics | Mathematics | Mathematics |
Science | Physics | Physics |
Social Science | Chemistry | Chemistry |
10th Guide |
Biology | Biology |
Second Revision | Commerce | Commerce |
Mathematics all in one | Accountancy | Accountancy |
Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |