எச்சரிக்கைஇந்திய வானிலை ஆய்வு மையம், நேற்று வெளியிட்ட அறிக்கை:வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த, 24 மணி நேரத்தில், புயல் சின்னமாக வலுவடையும். அடுத்த, 72 மணி நேரத்தில், தமிழகம், புதுச்சேரி, இலங்கை கரையை நெருங்கும். இந்த சமயத்தில், மணிக்கு, 90 முதல், 100 கிலோ மீட்டர் வேகத்தில் சூறை காற்று வீசும்.இதனால், வரும், 30, மே, 1ல், பெரும்பாலான மாவட்டங்களில், கனமழைக்கு வாய்ப்புள்ளது. சில மாவட்டங்களில், மிக அதிக கனமழையாக, 25 செ.மீ., வரை பெய்ய வாய்ப்புள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இந்திய வானிலை ஆய்வுத்துறையின் இந்த எச்சரிக்கை, 'ரெட் அலர்ட்'டாக கருதப்படுகிறது.