தமிழ்நாட்டின் இயற்கையமைப்பு தனித்தன்மை கொண்டது. தமிழ்நாடு மேற்கு மற்றும் வடமேற்குப் பகுதிகளில் மேற்கு மலைத்தொடர்களாலும், கிழக்குப் பகுதியில் வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள கிழக்குத் தொடர்ச்சி மலைகளாலும், தெற்குப் பகுதியில் இந்தியப் பெருங்கடலாலும் சூழப்பட்டுள்ளது.
1. தமிழ் நாட்டில் மேற்குத் தொடர்ச்சி மலை எங்கு அமைந்துள்ளது? நீலகிரி மாவட்டம் முதல் கன்னியாகுமரி மாவட்டம் வரை.
2. மேற்கு தொடர்ச்சி மலையின் சராசரி உயரம் ? 1000 மீட்டர் முதல் 1500 மீட்டர் வரை.1. தமிழ் நாட்டில் மேற்குத் தொடர்ச்சி மலை எங்கு அமைந்துள்ளது? நீலகிரி மாவட்டம் முதல் கன்னியாகுமரி மாவட்டம் வரை.
3. தமிழ்நாட்டில் உள்ள மலைத்தொடர்களில் அதிக உயரமான சிகரங்கள் எவை? தொட்டபெட்டா (2637 மீட்டர்) மற்றும் முக்கூர்த்தி (2540 மீட்டர்)
4. தமிழ்நாட்டில் மிக உயர்ந்த சிகரம் எது? தொட்டபெட்டா
6. மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரும், கிழக்குத் தொடர்ச்சி மலைத்தொடரும் எங்கு ஒன்று சேர்கின்றன ? நீலகிரி மலை
7. செழிப்பு மிக்க கம்பம் பள்ளத்தாக்கு எங்கு அமைந்துள்ளது? ஏலமலைப் பகுதியில்
8. வருச நாடு மலைக்கும், அகத்தியர் மலைக்கும் இடையே காணப்படும் இடைவெளி எவ்வாறு அழைக்கப்படுகிறது? செங்கோட்டை கணவாய்
9. மேற்குத் தொடர்ச்சி மலைகளின் குறிப்பிடத்தக்க கணவாய்கள் ? பாலக்காட்டு கணவாய் மற்றும் செங்கோட்டை கணவாய்.
10. தமிழகத்தில் உள்ள இரண்டு கடற்கரைகள் ? மெரினா கடற்கரை, இராமேஸ்வரம் கடற்கரை.
எந்தெந்த மாவட்டங்களில் என்னென்ன மலைகள் உள்ளன என்பதை தெரிந்து கொள்வோம்..
13. வேலூர் - ஜவ்வாது மற்றும் ஏலகிரி மலை
14. சேலம் - சேர்வராயன் மலை
15. விழுப்புரம் - கல்வராயன் மலை
16. திருச்சி - பச்சை மலை
17. நாமக்கல் - கொல்லி மலை
18. தருமபுரி மற்றும் சேலம் - சித்தேரி மலை
19. விழுப்புரம் - செஞ்சி மலை
20. ஈரோடு - சென்னிமலை