காலையில் காபி டீ குடிப்பதற்கு பதிலாக, என்ன குடிக்கலாம்?. தெரிந்து கொள்வோமா!
Morning Drinks :
• காபி மற்றும் டீ இரண்டும் அசிடிட்டி பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும்
மேலும் பல பக்கவிளைவுகளை உண்டாக்கும். இதற்கு இதிலிருந்து தப்பிக்க சில
நிமிடங்களுக்கு முன் நீர் குடியுங்கள். இது உங்களை பாதுகாக்க போதும்.
• எழுந்ததும் ஏதேனும் சூடாகக் குடிக்கும் பழக்கம் இருந்தால், அது டீ, காபியாக மட்டுமே இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.
• சுக்கு காபி, பானகம், மூலிகை டீ மற்றும் கஞ்சியாகவும் இருக்கலாம்.
• வெந்நீரில் வெல்லம் சேர்த்து, ஏலக்காய் தட்டிப்போட்டு பானகமாகக் குடிக்கலாம்.