Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
Home
EDNL NEWS
HEALTH TIPS
குழந்தைகளுக்கு ரெஸ்டாரண்டுகளில் அதிகம் உணவு வாங்கித் தருகிறீர்களா? - முதலில் இதைப் படியுங்கள்:
குழந்தைகளுக்கு ரெஸ்டாரண்டுகளில் அதிகம் உணவு வாங்கித் தருகிறீர்களா? - முதலில் இதைப் படியுங்கள்:
குழந்தைகளுக்கு ரெஸ்டாரண்டுகளில் அதிகம் உணவு வாங்கித் தருகிறீர்களா? - முதலில் இதைப் படியுங்கள்
வீட்டில் பார்த்துப் பார்த்து சமைத்துக் கொடுக்கும் உணவுகளாலேயே
பெரும்பாலான நேரங்களில் குழந்தைகளுக்கு உடல்நிலை பாதிக்கும் வாய்ப்பு
ஏற்படுகிறது. இந்த மாதிரியான நேரத்தில் வெளியே, உணவகங்களில் குழந்தைகளுக்கு
வாங்கி தரப்படும் உணவுகளால் அவர்களின் உடல்நிலைக்கு ஏதேனும் நிகழ்ந்து
விடுமோ என்ற அச்சம் ஏற்படுகின்றது.
சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியொன்றில் 10 குழந்தைகளின்
பெற்றோர்களில் ஒரு குழந்தையின் பெற்றோர், உணவகங்களில் வாங்கி தரப்படும்
அசுத்தமற்ற உணவுகளால் தங்கள் குழந்தைக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்படுவதாக
புகார் தெரிவிக்கின்றனர் என தெரியவந்துள்ளது.
அமெரிக்காவின் மிச்சிகனில் அமைந்துள்ள சி.எஸ்.மோட் குழந்தைகள்
மருத்துவமனையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில் கலந்துகொண்ட
மூன்றில் ஒரு பங்கு பெற்றோர்கள் வீட்டில் சமைக்கப்படும் உணவுகளால் தங்கள்
குழந்தைகளுக்கு உடல் நலக்கேடு ஏற்படுவதாக தெரிவித்துள்ளனர்
"அசுத்தமான உணவுகளால் குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களுக்கும் உடல்நலக்
கேடு ஏற்படும். அதிலும், நோய் எதிர்ப்பு சக்தி முழுமையடையாத குழந்தைகளின்
உடல் நலத்துக்கு பெரிய ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய அளவுக்கு அசுத்தமான
உணவுகள் விளைவுகளை ஏற்படுத்தும்", என இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டவர்களில்
ஒருவரான கேரி எல்.ஃப்ரீட் என்பவர் கூறுகிறார்.
அதிலும் குறிப்பாக ஹெப்பட்டைட்டிஸ் ஏ என்கிற வைரஸ், சரிவர கை கழுவாமல்
உணவுகளை பயன்படுத்துவதால், அவை அசுத்தமாகி ஒரு வயது குழந்தைகளிடையே அதிக
கேட்டை ஏற்படுத்துவதாக ஆராய்ச்சியாளர் ஃப்ரீட் தெரிவிக்கிறார்.
அதேபோல் பள்ளிகளில் 21 சதவிதமும், நண்பர்களின் வீடுகளில் 14 சதவீதமும்,
நண்பர்களுடன் வெளியே சாப்பிடுவதன் மூலம் 11 சதவீதமும் உடல் நல குறைவு ஏற்பட
வாய்ப்புகள் இருப்பதாக அந்த ஆராய்ச்சி தெரிவிக்கிறது.
ஆண்டுதோறும் உணவின் மூலம் பரவும் நோய்களுக்கு 10-ல் ஒருவர்
பாதிக்கப்படுவதாக உலக சுகாதார மையம் தெரிவிக்கிறது. அதன்படி, 600 மில்லியன்
மக்கள்தொகையில் 4,20,000 பேர் இறந்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
நச்சுகள், ஒட்டுண்ணிகள், வைரஸ், பாக்டீரியா மூலமே அசுத்தமான உணவுகள் மூலம்
உடல் நலக் கோளாறுகள் ஏற்படுகின்றன. உணவுப்பொருட்கள் அல்லது பானங்களில்
வைரஸ் மற்றும் பாக்டீரியாக்கள் பரவி அதனை அசுத்தமாக்குவதால் இத்தகைய உடல்
நலக்கேடுகள் ஏற்படுகின்றன.
அத்தகைய அசுத்தமான உணவுகளை உட்கொள்வதன் மூலம் கிருமிகள் நச்சுகளை
வெளியேற்றி வயிற்றுப்போக்கு, வாந்தி, காய்ச்சல், தசை வலி ஆகியவற்றை
ஏற்படுத்துகின்றன.
"உணவு பாதுகாப்பு விதிமுறைகள், உணவகங்களில் முறையான ஆய்வு உள்ளிட்ட
எளிமையான தற்காப்பு நடவடிக்கைகளின் மூலம் உங்கள் குடும்பத்தினரின்
பாதுகாப்பை உறுதி செய்து கொள்ளலாம்", என ஆராய்ச்சியாளர் ஃப்ரீட்
தெரிவிக்கிறார்.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








