விழுப்புரம் மாவட்டம் இரண்டாக பிரிக்கப்பட்டதை அடுத்து இரண்டு மாவட்டத்திற்கும் (கள்ளக்குறிச்சி மற்றும் விழுப்புரம்) பொறுப்பாளர்கள் விரைவில் புதியதாக அறிவிக்கப்பட உள்ளார்கள். முதற்கட்டமாக விழுப்புரம் மாவட்டத்திற்கு மாவட்ட தலைவராக இருந்த சகோதரர் வீரமணி அவர்கள் பள்ளித் துணை ஆய்வாளராக பொறுப்பேற்ற காரணத்தால் அவருக்கு பதிலாக திரு நாகப்பன் அவர்கள் புதிய விழுப்புரம் மாவட்ட தலைவராக இன்று முதல் நியமிக்கப்படுகிறார். ஏற்கனவே மாவட்ட செயலாளராக இருந்த சகோதரர் தேவகுமார் அவர்கள் மாவட்ட செயலாளராக தொடர்ந்து செயல்படுவார் .மீதமுள்ள பொறுப்புகளுக்கு பொறுப்பாளர்கள் விரைவில் நியமிக்கப்படவுள்ளார்கள். அனைவரும் இவர்களுக்கு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் வாழ்த்துக்கள். வாழ்த்துக்களுடன் மாநிலவிழுப்புரம் மாவட்ட ஆசிரியர் முன்னேற்ற சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு மாநில தலைவர் -தியாகராஜன் தலைவர். தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம்.