வாழ்க்கையை நேசிப்பவர்கள், நேரத்தை நிச்சயமாக நேசிப்பார்கள். ஏனெனில், வாழ்க்கை நேரத்தால் ஆனது.
நேரத்தின் மதிப்பு தெரியுமா? அப்படியானால் வாழ்க்கையின் மதிப்பும் தெரியும்.
இதோ! நேரத்தின் மதிப்பு என்ன என்று தெரிய ஒன்பது வழிகள்..
ஒரு மில்லி செகண்டின் மதிப்பு என்னவென்று
ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம்
வென்றவரைக் கேளுங்கள்.
ஒரு வினாடியின் மதிப்பு என்னவென்று
விபத்தில் உயிர் தப்பியவரைக் கேளுங்கள்.
ஒரு நிமிடத்தின் மதிப்பு என்னவென்று தூக்கில் இடப்படும் கைதியிடம் கேளுங்கள்.
ஒரு மணி நேரத்தின் மதிப்பு என்னவென்று
உயிர் காக்கப் போராடும் மருத்துவரிடம் கேளுங்கள்.
ஒரு நாளின் மதிப்பு என்னவென்று அன்று வேலை
கிடைக்காமல் போன தினக்கூலித் தொழிலாளரைக் கேளுங்கள்.
ஒரு வாரத்தின் மதிப்பை அறிய ஒரு வாரப்
பத்திரிக்கையின் ஆசிரியரைக் கேளுங்கள்.
ஒரு மாதத்தின் மதிப்பு என்னவென்றுக் குறைப் பிரசவமான ஒரு தாயைக் கேளுங்கள்.
ஒரு வருடத்தின் மதிப்பு என்னவென்று
தேர்வில் தோல்வி அடைந்த மாணவனைக் கேளுங்கள்.
ஒரு வாழ்வின் மதிப்பு என்னவென்று
உலக சாதனையாளரிடம் கேளுங்கள்.
ஆம்.,நண்பர்களே..
நீங்கள் வாழ்க்கையை நேசிக்கிறீர்கள் என்றால்,
நேரத்தை வீணாக்காதீர்கள் -
நேரம் என்பது வாழ்க்கையால் ஆனது..உங்கள் வாழ்க்கையை மாற்ற ஒரு நிமிடம் மட்டுமே போதும்