மன அழுத்தம் இருக்ககூடாது,
உடம்பை எடை கூடாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.
எளிய உடற்பயிற்சி செய்யவேண்டும்.
ரத்த அழுத்தத்தை போக்க கொதிக்கவைத்த சீரகதண்ணியை 12மணிநேரம் ஊறவைத்து குடித்தால் ரத்த அழுத்தம் குறையும்.
அகத்திக்கீரையை வாரம் இரண்டு முறை சாப்பிட்டுவந்தால் ரத்த அழுத்தம் குறையும்.
தயிர் தினமும் சேர்த்து வந்தால் ரத்தஅழுத்தம் குறையும்.
ரத்த அடைப்பு சரியாக எலும்பிச்சை, இஞ்சி, பூண்டு, ஆப்பிள் வினிகர் எல்லாவற்றிலும் ஒரு கப் எடுத்து கலக்கிகொள்ளவேண்டும்.
இதனை ஒருமணிநேரம் இளஞ்சூட்டில் கொதிக்கவிடவேண்டும். ஒரு கப் குறையும்
அளவிற்கு வற்றவிட்டு அதன் சமஅளவு தேன்கலந்து ஒரு டப்பாவில் அடைத்து வைத்து
கொள்ளுங்கள்.
இதனை தினமும் காலைவெறும் சாப்பாட்டிற்கு முன் சாப்பிட்டு வர ரத்த குழாய் அடைப்பு வருவதை தடுக்கிறது.