சீன பேராசிரியர் அசத்தலாக வரைந்துள்ள ஜல்லிக்கட்டு ஓவியம்!
மதுரை காமராஜர் யுனிவர்சிட்டியில் 21ந்தேதி கண்காட்சிமதுரை:
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டியை சீன பேராசிரியர் ஒருவர் அசத்தலாக ஓவியமாக வரைந்துள்ளார்.
இந்த ஓவியங்களைக்கொண்டு சீனாவில் கண்காட்சி நடத்தப்போவதாக
தெரிவித்துள்ளவர், வரும் 21ந்தேதி மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திலும்
ஓவியக் கண்காட்சியை நடத்துவதாக தெரிவித்து உள்ளார்.
சீனாவின் சென்ஜோ- ஹுனான் மாகாணத்திலுள்ள புகழ்பெற்ற சியாங்கன்
பல்கலைக்கழகத்தில் கலைத்துறை பேராசிரியராக பணியாற்றி வருகிறார் ஜாங் யுவே
(Zhang yuwei). இவர் தற்போது மதுரை வருகை தந்துள்ளார்.
மதுரை பகுதிகளில் நடைபெற்று வரும் ம் ஜல்லிக்கட்டு போட்டியை கண்டுகளித்து
வரும் ஜாங் யுவே, அது தொடர்பாக வண்ண ஓவியங்களையும் வரைந்துள்ளார்.
தான் வரைந்துள்ள ஜல்லிக்கட்டு ஓவியங்களை சீனாவில் கண்காட்சி நடத்தப்போவதாக
தெரிவித்துள்ள ஜாங் யுவே,
வரும் 21ந்தேதி மதுரை காமராஜர் யுனிவர்சிட்டியிலும் கண்காட்சிக்கு வைக்கப்போவதாக தெரிவித்துள்ளார்.
ஜாங் யுவே-வை மதுரையில் சந்தித்த மூத்த காங்கிரஸ் தலைவர் வாழப்பாடி இரா.சுகந்தன்,
அவர் வரைந்துள்ள அசத்தலான ஓவியங்களை கண்டு ரசித்து, அவருக்கு வாழ்த்து
தெரிவித்தார்.
சீன பேராசிரியர் ஜாங் யுவே வரைந்துள்ள ஜல்லிக்கட்டு ஓவியங்கள்… பத்திரிகை
டாட் காம் வாசகர்களுக்காக பிரத்யேகமாக வழங்குவதில் பெருமை கொள்கிறோம்….
Jallikattu painting by Chinese professor
Madurai Kamarajar University 21st
Exhibition: A Chinese professor has painted the Jallikattu competition, a
traditional game of Tamils. He said the exhibition will be held in
China with the paintings and will be held at Madurai Kamarajar
University on the 21st.
Zhang Yuwei is a professor of art at the
prestigious Chiang'an University in China's Hunan Province. He is
currently visiting Madurai. Zhang Yue, who witnessed the Jallikattu
competition taking place in the Madurai area, has painted sketches on
it.
Zhang Yue has said that he will be
exhibiting his paintings in China at the Madurai Kamarajar University on
January 21. Senior Congress leader Vivepadi R. Sukandan, who met Zhang
Yue-yi in Madurai, congratulated him on the extraordinary paintings he
painted. Jallikattu paintings by Chinese Professor Zhang Yue… We are
proud to offer the magazine dot com readers exclusively….
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...