குழந்தைக்கு தமிழில் பெயர் பெற்றோருக்கு பரிசு அறிவிப்பு

குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைக்கும் பண்பாடு நாளுக்கு நாள் குறைந்து
வருகிறது. இந்நிலையை போக்கவும், தமிழினத்தின் அடையாளத்தைக் காக்கவும்,
இன்று (15ம் தேதி) முதல் 2021 ஜன., 15 வரையில் புதுச்சேரியில் பிறக்கும்
குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைக்கும் பெற்றோர்களுக்கு பரிசு
வழங்கப்படும்.
பெற்றோர் புதுச்சேரியில் குடியிருப்பவர்களாக இருக்க வேண்டும், பெயர்கள்
பிறமொழிச் சொற்கள், எழுத்துகள் கலவாமல் இருக்க வேண்டும், அவ்வாறு பெயர்
சூட்டும் ஒரு தாய், தந்தைக்கு ஒரு பரிசு என்ற கணக்கில் இவ்வாண்டுக்குள்
எங்களுக்குத் தெரிவிக்கும் அனைத்துப் பெற்றோருக்கும் பரிசுகள்
வழங்கப்படும்.
இரட்டைக் குழந்தைகளாக இருந்தால் இரண்டு பரிசுகளாக வழங்கப்படும்.தங்கள்
பெயர், முகவரி மற்றும் தொடர்பு எண்ணுடன், ஆறு செல்வன், எண் 4, காமராஜர்
தெரு, வி.பி.சிங் நகர், சண்முகாபுரம், புதுச்சேரி 9, என்ற முகவரிக்கு
தகவல்தெரிவிக்கலாம்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Gift announcement for parents in Tamil
Puducherry: The Creator Movement has
announced that the prize will be given to children who have made a name
for themselves in Tamil.The culture of naming children in Tamil is declining day by day.
In order to overcome this situation and
to protect the identity of the Tamil people, a gift will be given to
parents born in Puducherry from today (15th) to 15th January 2021.
Parents should be residents of
Puducherry, names should be colloquial, non-verbatim, gifts to all
parents who tell us within this year that a naming mother is a gift to
the father.
If you are a twin child, you will be
given two prizes. With their name, address and contact number, you can
inform the address of Aara Selvan, No. 4, Kamarajar Street, Vb Singh
Nagar, Shanmugapuram, Puducherry 9, he said.