சென்னை மாவட்டமுதன்மைக்கல்வி அலுவலரின்
ஆளுகைக்குட்பட்ட அரசு / அரசு உதவிபெறும் / சென்னை பள்ளிகள் /
மெட்ரிக்குலேஷன் / ஆங்கிலோ இந்தியன் / ஆதிதிராவிடர் நலத்துறைப் பள்ளிகள் /
சிறப்புப் பள்ளிகள் மற்றும் Truncated பள்ளிகளுக்கான 10 முதல் 12 ஆம்
வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு சென்னை மாவட்ட தேர்வுக் குழுவின் மூலம்
தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன .
இச்செயல்முறைகளுடன் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான திருப்புதல்
தேர்வுகளுக்கான கால அட்டவணையும் , 11 ஆம் வகுப்பு மாதிரி தேர்வுக்கான கால
அட்டவணையும் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது . இதில் எவ்வித மாற்றமும்
இன்றி தேர்வுகள் நடத்தப்பட வேண்டும் என்று அனைத்து வகைப் பள்ளிக்களுக்கும்
அறிவுறுத்தப்படுகிறது .
இணைப்பு : திருப்புதல் தேர்வுகளுக்கான கால அட்டவணை
முதன்மைக் கல்வி அலுவலர்
சென்னை - 08