அரசின் தனிச் செயலாளராக இருந்த சுகந்தி, காகிதம் மற்றும் எழுதுபொருள் கழக ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.
உதவி தேர்தல் ஆணையராக இருந்த சந்தீப் சக்சேனா, சுற்றுலா மற்றும் கலாச்சார துறை கூடுதல் தலைமை செயலாளர் பதவிக்கு மாற்றப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு உப்பு கழக நிர்வாக இயக்குநராக அமுதவள்ளி நியமிக்கப்பட்டுள்ளார்.