தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரின் செயல்முறைகளின்படி தஞ்சாவூர் மாவட்டத்தில்
மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்கு களப் பணியில் ஆதாரப் பணியாளராக தெரிவு
செய்யப்பட்ட அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களின் பெயர் பட்டியல் இத்துடன்
இணைத்து அனுப்பிவைக்கப்பட்டுள்ளது . இணைப்பில் கண்டுள்ள படிவத்தில் ,
பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ள ஆசிரியர்களின் விவரங்களை பூர்த்தி செய்து
தொடர்புடைய பள்ளித்தலைமையாசிரியர் கையொப்பத்துடன் அப்படிவத்தினை இவ்வலுவலக
சி4 பிரிவு அலுவலரிடம் 06 . 03 . 2020 அன்று காலை 11 மணிக்குள் நேரில்
ஒப்படைத்திட தொடர்புடைய தஞ்சாவூர் மற்றும் பட்டுக்கோட்டை ஆய்வு அலுவலர்கள்
கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் .
இணைப்பு - ஆசிரியர்கள் பெயர் பட்டியல் மற்றும் படிவம்.
இணைப்பு - ஆசிரியர்கள் பெயர் பட்டியல் மற்றும் படிவம்.