மேஷம்
திட்டமிட்ட காரியங்களில் எண்ணிய எண்ணங்கள் ஈடேறும். உடன்பிறந்தவர்களின் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டாகும். சபைகளில் எதிர்பார்த்த ஆதரவான சூழல் அமையும். பொதுப்பணியில் இருப்பவர்களுக்கு முயற்சிக்கேற்ற முன்னேற்றம் ஏற்படும். சிலருக்கு ஆடை, அணிகலன்களின் சேர்க்கை உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்
அஸ்வினி : எண்ணங்கள் ஈடேறும்.
பரணி : ஆதரவான நாள்.
கிருத்திகை : முன்னேற்றம் ஏற்படும்.
---------------------------------------
ரிஷபம்
வியாபாரத்தில் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். புதிய வாடிக்கையாளர்களின் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டாகும். வாக்கு சாதுர்யத்தால் மேன்மை ஏற்படும். குலதெய்வ வழிபாடு தொடர்பான எண்ணங்கள் மேலோங்கும். மனதில் புதுவிதமான இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
கிருத்திகை : இலாபம் உண்டாகும்.
ரோகிணி : மேன்மை ஏற்படும்.
மிருகசீரிஷம் : லட்சியம் பிறக்கும்.
---------------------------------------
மிதுனம்
பலவிதமான எண்ணங்களால் குழப்பமான சூழல் உண்டாகும். உடனிருப்பவர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். வெளிவட்டாரங்களில் புதுவிதமான அனுபவம் உண்டாகும். ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொழில் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். நிர்வாகம் தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
மிருகசீரிஷம் : குழப்பமான நாள்.
திருவாதிரை : அனுபவம் உண்டாகும்.
புனர்பூசம் : சிந்தனைகள் மேம்படும்.
---------------------------------------
கடகம்
எதன் மீதும் விருப்பம் இல்லாமல் தனிமையில் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டாகும். மறைமுக எதிர்ப்புகளால் காலதாமதம் ஏற்படும். எதிர்பாராத செலவுகளால் நெருக்கடியான சூழல் ஏற்படும். ஆரோக்கியம் தொடர்பான செயல்பாடுகளில் விழிப்புணர்வு வேண்டும். பயனற்ற பயணங்கள் மற்றும் செயல்களின் மூலம் விரயம் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்
புனர்பூசம் : வாய்ப்புகள் உண்டாகும்.
பூசம் : காலதாமதம் ஏற்படும்.
ஆயில்யம் : விழிப்புணர்வு வேண்டும்.
---------------------------------------
சிம்மம்
சமூகப் பணியில் இருப்பவர்களுக்கு மேன்மை உண்டாகும். செய்தொழிலில் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கப்பெறுவீர்கள். விவசாயம் தொடர்பான பணிகளில் ஆதரவான சூழல் உண்டாகும். கால்நடைகளின் மூலம் தனவரவு மேம்படும். உறவினர்களின் மூலம் ஆதரவான சூழல் மற்றும் சுபச்செய்திகள் கிடைக்கப்பெறுவீர்கள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்
மகம் : மேன்மை உண்டாகும்.
பூரம் : ஆதரவான நாள்.
உத்திரம் : தனவரவு மேம்படும்.
---------------------------------------
கன்னி
தொழில் சார்ந்த துறையில் இருப்பவர்களுக்கு சில தடைகளுக்குப் பின்பு செல்வாக்கு மேம்படும். பெற்றோர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். வாழ்க்கைத் துணையின் மூலம் சுபச்செய்திகள் கிடைக்கப்பெறுவீர்கள். நெருக்கமானவர்களிடம் அனுசரித்து செல்வது நன்மையை அளிக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்
உத்திரம் : செல்வாக்கு மேம்படும்.
அஸ்தம் : சுபச்செய்திகள் கிடைக்கும்.
சித்திரை : அனுசரித்து செல்லவும்.
---------------------------------------
துலாம்
எதிர்காலம் சார்ந்த பயண திட்டங்களில் மனம் ஈடுபடும். இயற்கை தொடர்பான சிந்தனைகள் மேம்படும். மக்கள் தொடர்புத்துறையில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும். தொலைப்பேசியின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கப்பெறுவீர்கள். எதிர்பாராத சில தொடர்புகளின் மூலம் மாற்றம் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்
சித்திரை : சிந்தனைகள் மேம்படும்.
சுவாதி : வாய்ப்புகள் சாதகமாகும்.
விசாகம் : மாற்றம் உண்டாகும்.
---------------------------------------
விருச்சகம்
உறவினர்களை பற்றிய புரிதல் ஏற்படும். எதிர்பாராத சில நிகழ்வுகளின் மூலம் மனதில் மாற்றம் உண்டாகும். பயனற்ற சிந்தனைகளை தவிர்ப்பது நன்மையை அளிக்கும். எந்த ஒரு செயலை மேற்கொண்டாலும் அதை அலைந்து திரிந்து முடிக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். மற்றவர்களுக்கு உதவும் போது சிந்தித்து செயல்படவும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
விசாகம் : புரிதல் ஏற்படும்.
அனுஷம் : அலைச்சல் மேம்படும்.
கேட்டை : சிந்தித்து செயல்படவும்.
---------------------------------------
தனுசு
கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சியான தருணங்கள் ஏற்படும். சம வயதினரின் மூலம் ஆதாயமான பலன்கள் உண்டாகும். மக்கள் தொடர்புத்துறையில் இருப்பவர்களுக்கு புதிய அறிமுகம் ஏற்படும். செய்யும் செயல்களுக்கு அங்கீகாரமும், மதிப்பும் கிடைக்கப்பெறுவீர்கள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
மூலம் : அன்பு அதிகரிக்கும்.
பூராடம் : மகிழ்ச்சியான நாள்.
உத்திராடம் : மதிப்பு கிடைக்கும்.
---------------------------------------
மகரம்
மனதிற்குப் பிடித்த உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். வேலை செய்யும் இடங்களில் சாதகமான சூழல் உண்டாகும். கவலைகள் குறைவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். தாய்மாமன்வழி உறவுகளால் ஆதரவான சூழல் உண்டாகும். எதிர்பாராத தனவரவுகளால் மகிழ்ச்சியான தருணங்கள் ஏற்படும். வழக்குகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கப்பெறுவீர்கள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
உத்திராடம் : சாதகமான நாள்.
திருவோணம் : வாய்ப்புகள் ஏற்படும்.
அவிட்டம் : ஆதரவு கிடைக்கும்.
---------------------------------------
கும்பம்
புதிய சிந்தனைகளால் செல்வாக்கு அதிகரிக்கும். கலைத்துறை சார்ந்த எண்ணங்கள் மேம்படும். பந்தயம் தொடர்பான பணிகளில் சாதகமான சூழல் உண்டாகும். வேதங்கள் தொடர்பான ஆராய்ச்சி எண்ணங்கள் மேம்படும். எண்ணிய எண்ணங்கள் நிறைவேறும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
அவிட்டம் : செல்வாக்கு அதிகரிக்கும்.
சதயம் : எண்ணங்கள் மேம்படும்.
பூரட்டாதி : விருப்பங்கள் நிறைவேறும்.
---------------------------------------
மீனம்
கால்நடைகளின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். தாயாரின் மூலம் சுபச்செய்திகள் கிடைக்கப்பெறுவீர்கள். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சொந்த விவகாரங்களில் மற்றவர்களின் தலையீட்டை தவிர்ப்பது நன்மையை அளிக்கும். பழைய நினைவுகளால் காலதாமதமும், சோர்வும் ஏற்படும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
பூரட்டாதி : கவனம் வேண்டும்.
உத்திரட்டாதி : தலையீடுகளை தவிர்க்கவும்.
ரேவதி : சோர்வு ஏற்படும்.
---------------------------------------