
கோப்பு படம்
புதுடெல்லி:
இந்தியாவில் கொரோனா தீவிரமடைந்து வரும் நிலையில் நாடு முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள் என அனைத்து கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளது.
இந்நிலையில்,
மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள
அறிவிப்பில், நாடு முழுவதும் உள்ள கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள்
வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.