தமிழ்நாட்டில்
ஆசிரியராக பணியாற்ற விரும்பும் அனைவருக்கும் “ஆசிரியர் தகுதி தேர்வு” (TET
– Teacher Eligibility Test) என்பது கட்டாயமாகி விட்டது. இந்தத் தேர்வு,
ஆசிரியர்களின் கற்பித்தல் திறனையும் கல்வி உளவியலையும் ஒரே அளவில்
மதிப்பிடும் வகையில் உருவாக்கப்பட்டது. 2011ம் ஆண்டில் முதல் முறையாக டெட்
தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டது .
READ MORE CLICK HERE








