நகைக்கடைகளில் உள்ள தங்க நகை சேமிப்புத் திட்டங்கள் (Gold Savings Schemes) இன்றைக்கு மிகவும் பிரபலமாக இருக்கிறது. இதில் நகைக்கடைகளில் சில சூட்சுமங்கள் இருக்கின்றன. தங்க நகை சேமிப்பை பொறுத்தவரை யார் லாபம் பெறுகிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும் என்றால், இந்தத் திட்டங்கள் எவ்வாறு செயல்படுகின்றன, மற்றும் அதில் உள்ள முக்கிய விஷயங்களை நாம் அறிந்து கொள்ள வேண்டும். அப்படி தெரிந்தால் மட்டுமே நகை சேமிப்பு நமக்கு லாபமா, கடைக்காரருக்கு லாபமா என்பது தெரியும். READ MORE CLICK HERE