*'நாடு முழுவதும் பொது முடக்கம் ஜூன் 30 வரை நீட்டிப்பு - மத்திய அரசு'
மாநிலங்களுக்கு இடையே பயணிக்க தடையில்லை; மாநிலத்திற்குள் பயணிக்க இ-பாஸ்
கட்டாயமில்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் நோய்
கட்டுப்பாட்டு பகுதிகளில் ஜூன் 30-ம் தேதி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள்
நீடிக்கும் எனவும் கூறியுள்ளது.
* ஜூன் 30வரை மூன்று கட்ட தளர்வுகள் அமலாகிறது.
*UNLOCK 1.0 என்ற பெயரில் புதிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளது
* ஜூன் 30வரை மூன்று கட்ட தளர்வுகள் அமலாகிறது.
*UNLOCK 1.0 என்ற பெயரில் புதிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளது