வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு..
ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தூத்துக்குடி, புதுக்கோட்டை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும்
சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டமாக காணப்படும்..
- சென்னை வானிலை ஆய்வு மையம்