ஆதிதிராவிடர் நலத்துறையில் காலியாக உள்ள உயர்நிலைப்பள்ளித் தலைமை
ஆசிரியர்கள் பணியிடங்கள் நிரப்ப 01.03.2017 முதல் 01.03.2020 வரையிலான
அன்றைய நிலையில் உயர்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கு தகுதி
பெற்றவர்களின் தேர்ந்த பெயர்ப்பட்டியல் தயாரிக்கும் பொருட்டு , தங்கள்
பள்ளிகளில் பணிபுரியும் முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் உதவிக்கல்வி அலுவலர் /
பள்ளித்துணை ஆய்வாளர் / நடுநிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் / பட்டதாரி
ஆசிரியர்கள் / பட்டதாரி காப்பாளர் பட்டதாரி காப்பாளினி / தமிழாசிரியர்கள்
ஆகியோர்களில் தகுதி வாய்ந்த நபர்களை மார்ச் 1 ம் தேதியினை தீர்வு நாளாக (
Crucial Date ) கொண்டு தேர்ந்தோர் பெயர் பட்டியல் தயார் செய்யப்பட்டு
அதனடிப்படையில் பதவி உயர்வு வழங்கப்பட்டு காலிப்பணியிடம்
நிரப்பப்படவுள்ளது.
உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பணியிடத்திற்கு அரசு ஆணை ( நிலை ) எண் .143
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் ( ஆதிந 7 ) துறை , நாள்
.17.11.2006 - ன்படி கீழ்க்கண்ட துறைத்தேர்வுகள் தேர்ச்சி பெற்றிருக்க
வேண்டும் , 1 ) பார்நிலை அலுவலருக்கான கணக்குத் தேர்வு பாகம் 1 ( அல்லது )
செயல் அலுவலருக்கான கணக்குத் தேர்வு . 2 ) மாவட்ட அலுவலக நடைமுறை நூல்
தேர்வு ( D.O.M ) , உயர்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கு
தகுதி பெற்றவர்களின் பெயர் விடுபடாமல் அனைத்து விவரங்களையும் தனியர்களது
கல்விச்சான்று நகல்களுடன் இணைப்பில் கண்டுள்ள படிவத்தை பூர்த்தி செய்து
அனுப்பிவைக்கும்படியும் , பட்டதாரி ஆசிரியர்களாக நேரடி நியானம் மூலம் ( TRB
) தேர்ந்தெடுக்கப்பட்டு ஆசிரியர்கள் , ஆசிரியர் தேர்வு வாரிய தர வரிசை எண்
அடிப்படையில் பதவி உயர்வுக்கு தகுதி பெறுவார்கள் என்பதனதால் அவர்களது
ஆசிரியர் தேர்வு வாரிய நியமன ஆணை ( தர எண்ணுடன் ) நகலுடன்
அனுப்பிவைக்கும்படியும் , பதவி உயர்வு துறப்பு செய்பவர்கள் குறித்த
விவரத்தினை உரிய படிவத்தில் பதிவு செய்து 17.06.2020 - க்குள் மாவட்ட
ஆதிதிராவிடர் நல அலுவலரின் பரிந்துரையுடன் அனுப்பிவைக்கும்டியும் மற்றும்
தகுதியான நபர் எவரும் இல்லையெனில் “ இன்மை அறிக்கை ”
அனுப்பிவைக்கும்படியும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேலும் , தகுதி பெற்றவர்களின் பெயர் விடுபட்டால் அதற்கு சம்பந்தப்பட்ட மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் முழுப் பொறுப்பு கரற்க வேண்டும் என கண்டிப்பாக தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
இணைப்பு : படிவம் - Download here
மேலும் , தகுதி பெற்றவர்களின் பெயர் விடுபட்டால் அதற்கு சம்பந்தப்பட்ட மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் முழுப் பொறுப்பு கரற்க வேண்டும் என கண்டிப்பாக தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
இணைப்பு : படிவம் - Download here