ஒரு வீட்டில் கணவன் மனைவி இருவருக்குமிடையே பயங்கர சண்டை.
திடீர் என்று கணவன் சொன்ன ஒரு வார்த்தையில் சண்டை டக்கென்று நின்று விட்டது.
கணவன்:
"நீ அழகா இருக்கேங்கிறதுக்காக எது வேண்டுமானாலும் பேசலாமா?"
இதற்கு அப்புறம் மனைவி ஒன்றும் பேசவில்லை. சமையலறைக்கு சென்று டீ போட்டுக்கொண்டு வந்தாள். கூடவே பக்கோடாவும் இருந்தது!
இதிலிருந்து நாம் அறிந்து கொள்ள வேண்டிய நீதி:

"நாம் நோயுடன் போராட வேண்டுமே தவிர, நோயாளியுடன் அல்ல" !
படித்ததில் சிரித்தது