வாழ்க்கை ஒரு விசித்திரமான பரீட்சை...!
அடுத்தவரைப் பார்த்து
காப்பி அடிப்பதால்தான்
பலர் தோல்வியடைகிறார்கள்...!
காரணம் ஒவ்வொருவருக்கும்
தனித்தனி கேள்வித்தாள்...!
அவமானத்துக்கு இரண்டு குணங்கள் உள்ளன. கோழையை வாழ வைக்கிறது. வீரனை வாழ்ந்து காட்ட வைக்கிறது.
மகிழ்ச்சியை சேமித்து வைப்பதில் எந்த பயனும் இல்லை. அவ்வப்போது மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
எப்போதும் அச்சத்தில் இருப்பதை விட... ஆபத்தை ஒருமுறை சந்திப்பதே மேல்..!
யாருக்காகவும் உன்னை மாற்றிக் கொள்ளாதே.. ஒருவேளை மாற நினைத்தால் ஒவ்வொரு மனிதர்களுக்கும் நீ மாற வேண்டியிருக்கும்.