Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு - 15.08.2020 :
*🙏அனைத்து தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு*
*✍EMIS
Portal ல் உள்ளீடு செய்யப்பட்ட TC யைத்தான் மாணவர்களுக்கு வழங்கப்பட
வேண்டும். மாணவர்களுக்கு வழங்கப்படும் EMIS TC ன் ஒரு பிரதியை நகலெடுத்து
பள்ளியில் வைத்து பராமரிக்கப் பட வேண்டும்*.
*✍14.
08. 2020 முதலே தலைமையாசிரியர்கள் மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ்களை
வழங்கலாம்*.( அதனால் TC Application date &TC issue date இன்றைய தேதியே
போடலாம்)
*✍தொடக்க நிலைப் பள்ளி மாணவர் களுக்கு கடைசி வேலை நாள் 14.03.2020 நடுநிலைப் பள்ளி மாணவர் களுக்கு கடைசி வேலை நாள் 16-03-2020*.
*✍ TC பச்சை வண்ண Bond பேப்பரின் A4 Size தாளில் பிரிண்ட் எடுத்துத் தரலாம்.*
*✍,சாதி எனக் குறிப்பிட்டுள்ள கலத்திற்கு எதிராக Refer community certificate என மட்டுமே குறிப்பிட வேண்டும்.*
*✍ பள்ளி களில் பயின்ற 5,8 ஆம் வகுப்பு மாணவர்களை தேர்ச்சி அளித்து Common pool க்கு உடனடியாக மாற்றம் செய்தல் வேண்டும்*.
*✍இடைப்பட்ட வகுப்புகளில் TC கேட்கும் மாணவர்களை COMMON POOL க்கு அனுப்பிய பின் TC GENERATE செய்து வழங்க வேண்டும்*.
🙏🌷🙏
🔴🔴 இந்த பயனுள்ள தகவலை அனைத்து Whatsapp குழுக்களிலும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |









