பொறியியல் கலந்தாய்விற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு நடைபெற்றுவரும் நிலையில் பி.இ., பி டெக்., படிப்புகளுக்கான கடந்த மூன்றாண்டுகளுக்கான கட் ஆப் மதிப்பெண்கள் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி 2017, 2018, 2019 ஆகிய ஆண்டுகளில் எந்த பிரிவினருக்கு என்ன ரேங்கிற்கு என்ன கல்லூரி கிடைத்தது என்கிற விவரங்கள் வெளியிடப்பட்டது. இதன்மூலம் மாணவர்கள் கலந்தாய்விற்கு முன்னர் தாங்கள் பெற்ற கட் ஆப் மதிப்பெண்ணுக்கு கிடைக்க வாய்ப்பிருக்கும் கல்லூரியை தேர்வு செய்ய இயலும்.








