சர்வதேச முதலீட்டாளர்கள், தங்கம், வெள்ளியில், அதிக முதலீடு செய்து வருகின்றனர். இதனால், சர்வதேச சந்தையில் அவற்றின் விலை உயர்ந்து வருவதால், உள்நாட்டிலும், இரு மதிப்பு மிகு உலோகங்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.