1.மார்பு சளி முழுமையாக கரையும்
2. ரத்த ஓட்டம் சீரடையும்
3. சக்கரை நோய்க்கு நல்ல தீர்வு, பாத எரிச்சல் குணமாகும்
4. மலச்சிக்கள் நீங்கும்.
5. கண் பார்வை தெளிவு பெரும் .
6. காது கேட்கும் திறன் அதிகரிக்கும் .
7. உடலில் உள்ள சக்கரங்கள் சரியான முறையில் இயங்கும்.
8, குடல் இறக்க நோய் குணமாகும்.
9. பாத வலி, மூட்டு வலி குணமாகும்.
10. உடல் உள் உறுப்புகள் சமநிலை அடையும்.
11. மனஅழுத்தம் குறையும்.
12. தூக்கம் இன்மை நீங்கும்.
13. கெட்ட கொழுப்பு கரையும்.
14. செரிமான மண்டலம் சீராகி உணவு செரித்தல் சமமாக நடைபெரும் .
15. இதயம் சம்மந்தமான நோய்கள் குணமாகும்.
இன்னும் பல நோய்கள் குணமாகும்.









