கைதிக்கு தூக்கிலிடப்படுவதற்குப் பதிலாக விஷ நாகம் தாக்கி கொல்லப்படுவார் என்று முடிவானது.
ஒரு பெரிய விஷப்பாம்பு அவருக்கு முன்னால் கொண்டு வரப்பட்டது.
அதை அவர்கள் கைதியின் கண்களை இறுக மூடி, கைதியின் நாற்காலியில் நாகம் கட்டப்படுவதை அந்தக் கைதி உணரும்படி கட்டினர்.
அதன்பின் அந்தக் கைதி இரண்டு சிறிய ஊக்குகளால் பாம்பு கொத்துவதைப் போலவே குத்தப்பட்டார்.
பிரேத பரிசோதனையில் கைதியின் உடலில் பாம்பு விஷத்தை ஒத்த விஷம் இருந்தது தெரிய வந்தது.
அந்த விஷம் எங்கிருந்து வந்தது ? அல்லது கைதியின் மரணத்திற்கு என்ன காரணம்?
அந்த விஷம் மன அதிர்ச்சியால் அவரது சொந்த உடலால் தயாரிக்கப்பட்டது !
நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முடிவும் நேர்மறை அல்லது எதிர்மறை சக்தியை உருவாக்குகிறது, அதன்படி உங்கள் உடல் ஹார்மோன்களை உருவாக்குகிறது.
90 சதவிகித நோய்களுக்கான மூல காரணம் எதிர்மறை எண்ணங்களால் உருவாகும் நோயெதிர்ப்பு குறைதல்.
நேர்மறையாக
எண்ணங்களை வைத்திருந்தால் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். மனவளம் உடல்நலம் கூட்டும்.
பாதுகாப்புடன், நம்பிக்கையுடன்
வாழ்வோம் !








