தொடக்கப்பள்ளிகள் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும், நடுநிலை பள்ளிகள் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும், உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகள் முறையே 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் TC ஐ பதிவு செய்து Common pool ற்கு அனுப்பி Terminal வகுப்பை காலியாக வைத்துக்கொள்ளவும்.
ஓரிரு நாட்களில் Bulk promotion வசதி செய்யப்பட இருப்பதால், அதன் பிறகு மாணவர்களை அடுத்த வகுப்பிற்கு மாற்றிக்கொள்ளலாம்.