
TNEA தரவரிசை பட்டியல் 2020
தமிழ்நாடு பொறியியல் அட்மிஷன் 2020 ஆம் ஆண்டிற்கான தரவரிசை பட்டியல் ஆனது இன்று (செப் 28) மாலை 4.45 மணி அளவில் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. பதிவேற்ற பணிகள் அனைத்தும் முடிவுற்ற நிலையில் தரவரிசை பட்டியல் தற்போது வெளியாக உள்ளது. அதனை எங்கள் வலைத்தளம் வாயிலாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
தமிழக தொழில்நுட்ப கல்வி இயக்குநரகத்தின் கீழ் தமிழ்நாடு பொறியியல் பாடங்களுக்கான அட்மிஷன் நடைபெற இருக்கிறது. ஆன்லைன் பதிவுகள் முடிந்து சான்றிதழ் பதிவேற்றங்களும் முடிவடைந்து விட்டன. கடந்த 25.09.2020 அன்று வெளியாக வேண்டிய தரவரிசை பட்டியல் ஆனது இன்று (செப் 28) மாலை 4.45 மணி அளவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
அவ்வாறு தரவரிசை பட்டியல் வெளியானபின் அதனை கீழ் வழங்கியுள்ள இணைய முகவரி மோளம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
TNEA Rank List 2020 – இன்று (செப் 28) வெளியாகும்
Official Site








