*கனமழையின் காரணமாக 26 ஆம் தேதி நடைபெறவிருந்த போராட்டம் ரத்து செய்யப்படுகிறது என தகவல் வெளியாகியுள்ளது .
*பேரிடர் நிவாரணப் பணிகளுக்கு ஒத்துழைப்பு நல்கிட அரசு ஊழியர் ஆசிரியர் சங்க கூட்டணியினர் முடிவு செய்துள்ளனர்.
*எனவே 26 ஆம் தேதி அனைத்து அரசு பணியாளர் ஆசிரியர்கள் கட்டாயம் பணிக்கு வர வேண்டும் என்ற அரசின் உத்தரவு விலக்கிக் கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
*எனவே அரசு ஊழியர் ஆசிரியர்கள் அச்சப்பட வேண்டாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.









