ஈ ரலைப் போன்று வைட்டமின் மற்றும் மினரல்கள் நிறைந்த சிறப்புணவு வேறெதுவும் இல்லை. ஆக ப யப்படாமல் ஈ ரல் சாப்பிடலாம். ஆனால் இதிலிருந்து பனிப்பிரதேச விலங்குகளுக்கு மட்டும் விதிலிலக்கு உண்டு. பனிக்கரடி, கடற்குதிரை, கடல் நாய், கடல்மான் இவற்றின் ஈர லை உண்ணுவதை தவிர்க்க வேண்டும். இதெல்லாம் எங்கயா கிடைக்குது என கேட்காதீர்கள். மேற்கத்திய உணவுகளில் இந்த விலங்குகள் மிக பிரபலம். நாம் உண்பதில் சிலவை மேற்க்கத்திய உணவுமுறைகள் தான். அதனால் தான் இந்த பதிவை உங்களிடம் முன்வைக்கிறோம்.
மேலே குறிப்பிட்ட விலங்குகளின் ஈர லை உண்பது மிகவும் ஆ பத்தான ஒன்று. இந்த விலங்குகளின் ஈர லில் வைட்டமின் 'A' அதிகம் இருப்பதால் மனிதர்கள் இதனை தவிர்ப்பது நல்லது. வைட்டமின் 'A' உ டலுக்கு நல்லதுதானே? பிறகு ஏன் வைட்டமின் 'A' நிறைந்துள்ள ஈர லை உண்ணக்கூடாது என்கிறார்கள் என்றால், இந்த விலங்குகளின் ஈ ரலில் அளவுக்கு மீறிய வைட்டமின் 'A' உள்ளது. இதனை உண்ணும்போது வா ந்தி, பார் வையிழப்பு, உ றுப்புகள் செயல் இழப்பு ஏற்படலாம்.
கோழி, ஆடு இவற்றை தானே நாம் உண்கிறோம். அவற்றின் ஈ ரலை அளவுக்கு மீறி உண்ணலாமா? என நீங்க கேட்க வருவது புரிகிறது. ஆனால் இவையும் ஒரு அளவு தான். அளவுக்கு மீறினால் எல்லாமே நஞ்சு தான். ஈ ரலை அதிகமாக உண்ணும்போதே குமட்டல் போன்ற உணர்வு ஏற்பட்டுவிடும். ஆக, தெவிட்டாதவாறு அளவோடு எடுத்துக்கொண்டால், ஈ ரலைப் போன்று வைட்டமின் மற்றும் மினரல்கள் நிறைந்த சிறப்புணவு வேறெதுவும் இல்லை.









