தமிழகத்தில் கொரோனா ஊர டங்கு காரணமாக மார்ச் இறுதியில் மூடப்பட்ட பள்ளிகள் இது வரை திறக் கப்படவில்லை. கடந்த நவம்பரில் பள்ளிகளை திறக்க முயன்ற நிலையில் 80 சதவீதத்திற்கும் அதிக மான பெற்றோர் கள் பள்ளிகளை திறக்க வேண் டாம் என தெரிவித்தனர். இதனையடுத்து. அந்த முடிவு கைவிடப்பட்டது
இந்நிலையில் நோய் பரவல் கட்டுக்குள் வந் துள்ளதுடன், ஊரடங்கு கட்டுப்பாடு களிலும் 80 சத வீத தளர்வு கள் அறி விக் கப் பட்டு விட்டன அதேசமயம் விரைவில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்பட வேண்டும். இதனை கருத்தில் கொண்டு பொங்கல் பண்டிகைக்கு பிறகு பள்ளிகளை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.









