ஏப்ரல்
18ம் தேதி நடைபெற இருந்த முதுநிலை மருத்துவ படிிப்புக்கான நீட் தேர்வு
ஒத்திவைக்கப்படுவதாக மத்திய அமைச்சர் ஹர்ச வர்தன் ட்வீட் மூலம்
தெரிவித்துள்ளார். தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
பி.ஜி நீட் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் அறிவிப்பு
பி.ஜி
நீட் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்
ஹர்ஷவர்தன் அறிவித்துள்ளார். பி.ஜி நீட் தேர்வை தள்ளிவைக்க கோரி
மருத்துவர்கள் தொடர்ந்த வழக்கு நாளை விசாரணைக்கு வர உள்ள நிலையில் தேர்வு
ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இளம் மருத்துவ மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு
தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.