பிப்ரவரி மாதம் நடைபெற்ற செமஸ்டர் தேர்வுகளுக்கு பதில் மறுதேர்வு நடத்தப்படும்
பிப்ரவரியில் நடைபெற்ற நவ., டிச. 2020 பருவத்தேர்வுகளில் முறைகேடுகள் நடைபெற்றதாக மாணவர்கள் புகார்
புகார் எதிரொலியாக பிப்ரவரி 2021 ல் நடைபெற்ற தேர்வுகளுக்கு பதில் மறுதேர்வு
தமிழக அரசு அறிவிப்பு
ஊரடங்கு காரணமாக ஒத்திவைக்கப்பட்ட அனைத்து தேர்வுகளும் மே 25 முதல் நடத்தப்படும் - தமிழக அரசு
ஆன்லைன் தேர்வுகள் 3 மணி நேரம் நடைபெறும் எனவும் அறிவிப்பு