+2 முடித்தவர்கள் கவனத்திற்கு..அன்புடன் கல்விக்குரல்:
தமிழ்நாடு BE & B.Tech படிப்புகளுக்கான ஆன்லைன் பதிவு நாளை தொடங்குகிறது.
தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளி BA, BSC, BBA, BCA, BLIT போன்ற படிப்புகளுக்கான ஆன்லைன் பதிவு நாளை (26/07/21) தொடங்குகிறது.
திருச்சி St.Joseph, Bishop Heber, Holy Cross கல்லூரிகளின் சேர்க்கை விண்ணப்பம் ஆன்லைன் பதிவு நடைபெறுகிறது.
திண்டுக்கல் காந்தி கிராம் பல்கலைக் கழக B.Sc Agri. ஆன்லைன் பதிவு நடைபெறுகிறது.
அண்ணாமலைப் பல்கலைக்கழக BSc Agri, Nursing, D.Pharm, B.Pharm ஆகிய படிப்புகளுக்கு ஆன்லைன் பதிவு நடைபெறுகிறது.
பொறியியல் பட்டபடிப்புகளுக்கான விண்ணப்பம் நாளை முதல் பெற்றுக் கொள்ளலாம்.
பொறியியல் சேர்க்கை - நாளை முதல் விண்ணப்பம்:
B.E.,
B.Tech., படிப்புகளில் சேருவதற்கு நாளை முதல் விண்ணப்ப பதிவு
தொடங்குகிறது. tneaonline.org இணையதளத்தில் நாளை முதல் ஆகஸ்ட் 24 வரை
விண்ணப்பிக்கலாம்.
செப்.4ல் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும்.
ஆக.25ல் ரேண்டம் எண் வெளியாகும்.
செப்.7 முதல் அக்.4 வரை கலந்தாய்வு நடைபெறும்.
அக்.20க்குள் கலந்தாய்வை முடித்து மாணவர் சேர்க்கை தொடங்கப்படும். - தொழில்நுட்பக் கல்வி இயக்ககம்
பொறியியல் பட்டபடிப்புகளுக்கான விண்ணப்பத்தை tneaonline.org என்ற இணையத்தளத்தில் பெறலாம்.