குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் படியே பொதுத்தேர்வு நடத்தப்படும்
நாடு
முழுவதும் 9 முதல் 12-ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு 30%
பாடத்திட்டம் குறைக்கப்படும் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. மேலும்
குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் அடிப்படையிலேயே பொதுத்தேர்வும் நடைபெறும்
என கூறியுள்ளது.